மாத்தறை மாவட்டம் கம்புறுப்பிட்டியவில் வசிக்கும் உங்களது நண்பர் பாடசாலை விடுமுறையைத் தனது கிராமத்தில் கழிப்பதற்காக உங்களை அழைக்கிறார்.

1. அவரது விலாசத்தைக் கண்டுபிடிப்பதற்காக நீங்கள் அனேகமாக
2. பயணம் மேற்கொள்ளப் புதிய உடை வாங்குவதற்காகக் கடைக்குச் செல்கிறீர்கள். உங்களுக்குத் தேவையான புதிய உடையைத் தெரிவு செய்வது
3. உடையினைத் தெரிவு செய்தபின் பணத்தினைச் செலுத்துவதற்காக நீண்ட வரிசையில் நிற்கிறீர்கள். அப்பொழுது
4. கடையிலே வரிசையில் நிற்கும்பொழுது ஒரு பேனா வாங்கவேண்டும் என ஞாபகம் வருகிறது. நீங்கள் பேனாவை அக்கடையில் தெரிவு செய்வது
5. அன்றிரவு குளிரூட்டப்பட்ட பேரூந்திலே மாத்தறை நோக்கிப் பயணிக்கிறீர்கள். பயணத்தின்போது நீங்கள் நித்திரை கொள்ள முடியாமல்போவது
6. நண்பருடைய வீட்டினைச் சென்றடைந்துவிட்டீர்கள். நீங்கள் கொண்டுசென்ற புதிய தொலைபேசியை புதிதாகப் பெட்டியிலிருந்து உடைத்துப் பாவிக்க வேண்டும். அதனை எவ்வாறு மேற்கொள்வீர்கள்
7. நண்பருடைய தந்தை உங்களுடன் தமிழில் உரையாடுகின்றார். உங்கள் வகுப்பறையில் நீங்கள் கற்பதைப் பாதிப்பது எது என வினவுகிறார்
8. நீங்கள் பொழுதுபோக்கிற்காக வாசிக்க விரும்பும் புத்தகம் எத்தகையது என வினவுகிறார்
9. நீங்கள் பெரும்பாலும் படிக்கும்முறை எத்தகையது என வினவுகிறார்
10. உங்களுக்கு மிகவும் பிடித்தது பின்வருவனவற்றில் எது என வினவுகிறார்
11. நண்பரின் தந்தையுடன் உரையாடிய பின், உங்கள் நண்பர் உங்களை ஒரு தமிழ் இசைக்கச்சேரிக்கு அழைத்துச் செல்கிறார். உணவருந்தியபின் நீங்கள் உறங்கச் செல்கிறீர்கள். கச்சேரிமுடிந்து வீடுதிரும்பியதும் கட்டிலில் படுத்திருந்து கச்சேரிபற்றிச் சிந்திக்கும்போது, ஞாபகம் வருவது
12. அடுத்த நாள், கச்சேரிக்கு வந்தவர்களில் குலுக்கல் மூலம் உங்களுக்குப் பரிசு விழுந்துள்ளதாக அறிவிக்கின்றனர். பின்வருவனவற்றில் ஒன்றைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்கின்றனர். உங்கள் தெரிவு
13. பரிசினைப் பெற்றபின், அன்று மாலை எங்கு செல்லலாம் என உங்கள் நண்பன் வினவுகின்ற போது, உங்கள் தெரிவு
14. நண்பருடன் மிகவும் மகிழ்வாக விடுமுறையைக் கழித்தபின் பகல் பேரூந்திலே உங்களது வீடு நோக்கி வந்துகொண்டிருக்கிறீர்கள். பயணத்தின்போது உங்கள் கவனத்தை அதிகம் ஈர்ப்பது
15. பேரூந்தில் ஒருபாடல் ஒலிக்கும்போது
16. நீங்கள் பயணம் செய்துகொண்டிருக்கும் போது நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த பெறுபேறுகள் கிடைக்கப்பெறுகின்றன. நீங்கள் அதிஉயர் சித்தி பெற்றிருக்கிறீர்கள். அப்போது
17. உங்கள் இருக்கைக்கு அருகில் அமர்ந்திருப்பவரின் செயல் உம்மை ஆத்திரப்படுத்துகிறது. அப்போது
18. நலமாக வீடு வந்து சேர்ந்தீர்கள். ஒருகிழமையின் பின் உங்கள் பயணம் பற்றி பாடசாலை நண்பர்கள் விசாரிக்கின்றனர். நண்பரின் தந்தை பற்றிக் கூற முனைகையில்
19. அந்த நண்பரை உங்களது வீட்டிற்கு அழைக்க விரும்புகிறீர்கள். அவரது தொலைபேசி இலக்கத்தை நீங்கள் ஞாபகப்படுத்த முனைவது
20. நீங்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டு உங்கள் நண்பரை உங்கள் வீட்டிற்கு அடுத்த விடுமுறைக்கு வருமாறு அழைத்தபோது, மிகவும் மகிழ்ந்த உங்கள் நண்பர், உங்கள் வீட்டிற்கு எவ்வாறு வரவேண்டும் எனக் கேட்டபோது, எவ்வாறு வழிகாட்டுவீர்கள்